Who Will Argu

img

விளக்கம் தர அமைச்சர் வில்லங்கம் செய்வது யார்? ஆதவன் தீட்சண்யா

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சர்ச்சைக்குரிய சுற்றறிக்கைகளும் ஆணைகளும் வெளியாவதும் எதிர்ப்பு கிளம்பியதும் அமைச்சர் விளக்கமளித்து அவற்றை திரும்பப்பெறுவதும் இங்கு தொடர்நிகழ்வாகி வருகிறது.விளக்கமளிப்பதும் திரும்பப் பெறுவதும் அமைச்சர் என்றால்....